கோவையில் பதுங்கி இருந்த தீவிரவாதி கைது…!

கோவையில் இளைஞர்களை தீவிரவாத செயலுக்கு மூளை சலவை செய்து இழுக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் மாத்வாபூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் குத்தூஸ் என்பவரின் மகன் மக்சூத் அலி (19), கோவை பீளமேடு ஹோப் கல்லூரி பகுதியில் பதுங்கி இருந்தார். இவரை உத்திரபிரதேச மாநில போலீசார் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி கைது செய்தனர்.பெங்களூரு செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் பிடிபட்டார். ஆசம்கர் பகுதியைச்…

Read More