நெரிசலில் சிக்கி திணறிய கோவை நகரம்

கோவை நகரில் இன்று பெய்த கனமழை காரணமாக உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் வெள்ளம் புகுந்தது. உக்கடம் புகிய பஸ் ஸ்டாண்ட் கட்டிய பின்னர் அங்கே மழை நீர் வடிகால் செய்யவில்லை. பஸ் ஸ்டாண்ட் முன் வெள்ளம் குளம் போல் தேங்கியது. பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழையால் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்திலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் முழங்கால் வரை நீர் தேங்கி நின்றது. பஸ் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள்…

Read More