கோவையில் குடிநீர் பஞ்சம் குடங்களுடன் மக்கள் தஞ்சம்
:கோவை மாவட்டத்தில் கோடையை விட கடும் வறட்சி நிலவுகிறது. மழை இல்லாத காரணத்தால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதனால் குடி நீர் எடுப்பு வெகுவாக குறைக்கப்பட்டது. சிறுவாணி குடி நீர் வினியோகம் செய்யப்படும் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மாதம்பட்டி, தென்கரை, சென்னனூர், பேரூர் உட்பட பல்வேறு வழியோர கிராம பகுதிகளில் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள்…
