கோவை நாகர்கோவில் ரயில் வழித்தடம் மாற்றம்…

கோவை நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் டிராக் பராமரிப்பு காரணமாக நாளை வரும் 8 10, 12ம் தேதிகளில் மாற்று பாதையில் இயக்கப்படும். காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவை திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி, பழனி மார்க்கமாக இயக்கப்படும்.

கோவை வடக்கு. பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர். கொடுமுடி புகலூர் கரூர் பாளையம் மற்றும் எரியோடு ஸ்டேஷன் வழியாக இந்த ரயில் இயங்காது. மாற்று ரயில் நிலையங்களாக போத்தனூர், கிணத்துக்கடவு பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன் சத்திரம் வழியாக இந்த ரயில் பராமரிப்பு நாட்களில் மட்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *