K. V

கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!

பாம்பு படுத்திருந்த பிரதான கேட் பகுதி.. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பாம்பு சுற்றியது. இது தொடர்பாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கே சென்று பார்த்த போது பிரதான கேட் அருகே சாரை பாம்பு படுத்திருந்தது. அதை பிடித்து எடுத்து சென்றனர். கடந்த சில மாதம் முன் கலெக்டர் அலுவலக கார் நிறுத்துமிடத்தில் நாக பாம்பு கண்டறியப்பட்டது. பாம்பு நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கலெக்டர்…

Read More

கோவையில் ஏலம் போகாத டாஸ்மாக் பார்கள் விரைவில் மூட உத்தரவு..

கோவை மாவட்டத்தில் வடக்கு கலால் எல்லைக்குள் 156 டாஸ்மாக் மதுபான கடைகளும், தெற்கில் 127 மதுபான கடைகளும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கான பார்களுக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான மதுபான கடை பார்கள் ஏலத்திற்குள் வரவில்லை .‌ தெற்சில் 25 பார்களும், வடக்கில் 27 பார்களும் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆன்லைனில் டெண்டர் விண்ணப்பம் செலுத்தியவர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர், கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்றனர். ஏல தொகை…

Read More

கோவையில் பதட்ட ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு பணி..போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

கோவை ஆர்.எஸ் புரம் கலையரங்கில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பதட்ட ஓட்டு சாவடிகளை கையாளும் முறை தொடர்பாக மண்டல வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், போலீஸ் துணை கமிஷனர் திவ்யா, தேர்தல் பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவினர் பயிற்சி வழங்கி பேசுகையில், ” கோவை மாவட்ட அளவில் 3524 ஓட்டு சாவடிகள்…

Read More

கோவை கேரள எல்லையில் 1305 ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பாகைகளில் செக்போஸ்ட்டுகள் இருக்கிறது வாளையார் வேலந்தாவளம் சொக்கனூர் கோபநாரி உள்ளிட்ட 13 இடங்களில் செக்போஸ்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சில இடங்கள் மாநில எல்லைக்குள் சென்று வரும் பாதைகளாக இருக்கிறது. இந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் கண்டறிய ரகசிய தகவல்கள் மற்றும் சில நேரங்களில் நடத்தப்படும் சோதனைகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மாநில எல்லைப்பகுதியில்…

Read More

கோவையில் மகளிர் குழு பெயரில் மோசடி; போலீசார் வழக்கு

கோவை அரசு மருத்துவமனை அருகே கடந்த 16 வருடங்களாக தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக கடன் தொகை வழங்கப்படுகிறது. அந்த தொகையை மகளிர் சுய உதவி குழுவினர் மாதந்தோறும் அறக்கட்டளைக்கு திருப்பி செலுத்தி வருகின்றனர். அவர்களிடம் பணம் வசூல் செய்ய அறக்கட்டளை நிர்வாகம் ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. அதேபோல 65 குழுவினரிடம் பணம் வசூல் செய்ய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முனிராஜா என்பவரை…

Read More

கோவை மாவட்டத்தில் இறுதிப்பட்டியலில் 26.97 லட்சம் வாக்காளர்கள்..!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் நேற்றைய தேதி வரை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற உள்ள வாக்காளர்களின் விவரம் வெளியிடப்பட்டது.இதில் கோவை மாவட்டத்தில்மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 279465 வாக்காளர்கள், சூலூர் சட்டமன்ற தொகுதியில் 303565 வாக்காளர்கள்கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 407507 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 291537 வாக்காளர்கள், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 287519 வாக்காளர்கள், கோவை…

Read More

கோவை கேரளா எல்லையில் தேர்தல் அசம்பாவிதம் தடுக்க ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில எல்லை மாவட்ட அதிகாரிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் பாண்டியன், இடுக்கி மாவட்ட கலெக்டர் கணேசன், பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாதவி குட்டி, எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, போலீஸ் அதிகாரிகள் சுதர்சன், இளங்கோ ,அஜித்குமார் , சாபு மேத்யுஉள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த…

Read More

கோவை சிறையில் கைதி பல்பை உடைத்து தகராறு..!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த ஆசிப் என்கிற முஸ்தகின் (33 ). இவர் சட்டவிரோத செயல்பாடு காரணமாக கடந்த 2024 ம் ஆண்டு ஈரோடு வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டில் இவரை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்த சிறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . இவரை நேற்று மதியம் சிறையின் பத்தாவது…

Read More

கோவையில் லாட்ஜ், மண்டபங்கள் விவரங்கள் பெற தேர்தல் பிரிவுக்கு உத்தரவு..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கும் விடுதி, ஹோட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட், பார்ட்டி ஹால், திருமண மண் பங்கள் மற்றும் பல்வேறு வாடகை கட்டடங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் செயல்பாடுகளை முன் கூட்டியே துவக்கி விட்டனர் குறிப்பாக அரசியல் கட்சியினர் தேர்தல் பாணிக்காக கட்டடங்களை பயன்படுத்தவுள்ளனர். தற்போது மாவட்ட அளவில் பூத் கமிட்டி, தேர்தல் அலுவலகம் பல இடங்களில் துவக்கப்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல்…

Read More

கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்..! எப்எல் பார்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் பணி வரன்முறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாட்டோம் என ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவையில் மட்டுமல்ல மாநில அளவில் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை மூடப்பட உள்ளது. இந்த நிலைமையில் மாநில அளவில் 11…

Read More