கோவை வெள்ளலூரில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக மாறியது..!

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இதில் சுமார் 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பை 630 ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை தொடங்கினால் வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் மகாலிங்கபுரம் மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் காற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில் கோண வாய்க்கால் பாளையம் வெள்ளலூர்…

Read More

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை மாவட்டத்தில் பீளமேடு பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை இந்த அலுவலகங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வழக்கம் போல் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மர்ம நபர் ஒருவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி இமெயில் மூலமாக…

Read More

கோவையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. 130 மையங்களில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று தமிழ் மற்றும் மொழி தேர்வு எழுதினர். கோவை நகரில் பல்வேறு பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருக்கிறதா விதிமுறை மீறல் நடந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More

கோவையில் சூப்பர் பாஸ்ட் விபத்து; கார் பைக் காலி..!

கோவை அவிநாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சென்ற இந்த கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. நிலை தடுமாறி அருகில் சென்ற பைக் மீது மோதியது. இதில் கார் மற்றும் பைக் நொறுங்கி போனது. பெட்ரோல் கசிவு ஏற்பட்ட நிலையில் கார் மற்றும் பைக் தீ பிடித்தது. இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சி…

Read More

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலையா..? இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில்மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்,இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு இன்று புகார் மனு அளித்தனர்.இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது மகாத்மா காந்தியின் நினைவாக காந்திபுரம் என காட்டூர் பகுதி அழைக்கப்பட்டது .காந்திபுரத்தில் நஞ்சப்பா ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு செல்லும் வழியில் லட்சுமி மில்ஸ் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு மார்பளவு ராஜாஜி சிலையை நிறுவியது. அவரது நினைவு நாள் அன்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாலை…

Read More

கோவையில் போலி போன் பே மூலமாக மோசடி: மாணவர் கைது

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள ஒரு செல்ல பிராணிகள் விற்பனை கடையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கௌதம் (20) தனது நண்பர் ஒருவருடன் சென்றார். கடையில் அவர்கள் 5300 ரூபாய் மதிப்பில் பூனைக்குட்டி ஒன்று வாங்கினார்கள். அதற்கு போன் பே மூலமாக பணம் செலுத்தியதாக கடை உரிமையாளர்களிடம் ஆதாரம் காட்டினர். அப்போது கடை உரிமையாளர் தனது அக்கவுண்டில் பணம் வந்து சேரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு…

Read More

கோவை மாவட்டத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்..

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் நாளை துவங்குகிறது.வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது. கோவை 5 மாவட்டத்தில் 130 மையங்களில் தேர்வு நடக்கிறது. ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 37 வழித்தடங்களும்…

Read More

‘வீட்டு சாப்பாடு போர்’..கோவையில் அதிகரிக்கும் ஓட்டல்கள்..!

கோட்டைமேடு புட் ஸ்டிரீட். ‌.. கோவை மாவட்டத்தில் பம்பு, கிரைண்டர், மோட்டார். ஆட்டோமொபைல், ஜவுளி உட்பட பல்வேறு வகையான தொழில்கள் அதிகமாக இருக்கிறது. சமீப காலமாக ஹோட்டல் தொழில்கள் மாவட்ட அளவில் பரவலாக அதிகமாகி வருகிறது. குறிப்பாக இரவில் செயல்படும் ஹோட்டல்கள் அதிகமாகிவிட்டது இதற்காக பிரதான ரோடுகள் முக்கிய பகுதிகளில் ஹோட்டல் தொழிலுக்கு ஏற்ற கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஓட்டல் தொழில் பல மடங்கு அதிகமாகி விட்டதாக இந்த…

Read More

கோவையில் மேஸ்திரி கள்ளக்காதலியுடன் ஓட்டம்: மனைவி புகார்

கோவை சிங்காநல்லூர் நீலி கோணம் பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயதான கட்டிட மேஸ்திரி ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேஸ்திரிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது . தனது மனைவியை மற்றும் குழந்தைகளின் நகை மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து அதனை கள்ளக்காதலிக்கு செலவு செய்து அவர் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் இவரது மனைவி வீட்டில் இருந்த பொருட்களை…

Read More

கோவையில் தோட்டக்கலையில் 9105 பேருக்கு மானியம்

கோவை மாவட்டத்தில் சின்னத்தடாகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமை குடிலில் ஜெர்பரா மலர் சாகுபடி நடக்கிறது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார் . தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், 40 சதவித மானியத்தில் தோட்டக்கனை’ பாயிர்கள் பரப்பு அதிகரித்தல், வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல் , நிழல் வலை கூடாரம், நிலப்போர்வை…

Read More