சேற்றில் விழுந்து உயிருக்கு போராடும் யானை..

கோவை தொண்டாமுத்தூர் குப்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெண் யானை ஒன்று சுற்றி சுற்றி வந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிய அந்த யானை இன்று காலை நீர் தொட்டி அருகே உள்ள சேற்றில் கால் வைத்து தடுமாறி கீழே விழுந்தது. அதற்குப் பிறகு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இது தொடர்பாக கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜேசிபி மூலமாக சேறு இருந்த பகுதியை அகற்றி யானையை எழ வைக்க முயன்றனர். ஆனால்…

Read More

ரூ250 கோடியில் கோவை ரயில்வே ஸ்டேஷன் டெர்மினல்..!

கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் முதலில் போத்தனூர் தலைமை இடமாக கொண்டு 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் தற்போது 7 பிளாட்பாரங்களுடன் இயங்கி வருகிறது.  தினமும் 120க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். தென்னக ரயில்வேயில் இந்திய ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டி தரும் 2 வ து ரயில் நிலையமாக கோவை ஜங்ஷன் ரயில் நிலையம்…

Read More

காட்டூர் கடையை சாம்பலாகிய வெல்டிங் ..

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதி ஆட்டோ மொபைல் கடை மற்றும் குடோன் நேற்று தீ பிடித்தது. இதனால் கோவை நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த கோர தீ விபத்தின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மூன்று தளங்கள் கொண்ட இந்த கடையில் மேல் தளத்தில் எலிவேஷன் ஃபைபர் அமைக்க வெல்டிங் பணி நடத்தப்பட்டு இருக்கிறது. ‌ பணி முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ பரவி உளளது. வெல்டிங் மூலமாக விழுந்த தீக்கனல்…

Read More

பைன் லிங்க் தொட்டீங்க கெட்டீங்க..!

கோவை கணபதி அருகே உள்ள சங்கனூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மொபைல் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்து விதிமீறல் செய்து உள்ளீர்கள் என்றும் அதற்கு உரிய அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து எஸ்எம்எஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. மேலும் அபராத தொகை செலுத்த லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த செல்வகுமார் செல்போனில் வந்த அந்த லிங்கை தொட்டுள்ளார்….

Read More

உச்சா போனா உதை.. நகை பணம் இழந்த வாலிபர்

கோவை சாய்பாபா காலனி பாலசுந்தரம் வீதி பகுதியை சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா வளாகத்திற்கு சென்றார். அங்கே மறைவான பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது அந்த வழியாக காரில் வந்த ஒண்டிப்புதூர் எஸ் எம் எஸ் லே-அவுட் பகுதி சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25)…

Read More

தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் மூன்று மாடி கட்டிடத்தில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை மற்றும் குடோன் உள்ளது. இன்று மாலை 4மணியளவில் கடையில் தீ பிடித்தது. தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. அங்கே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்து கடையில் இருந்தவர்களும் தீ மற்றும் புகையை பார்த்து உடனடியாக வெளியே வந்தனர் . இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல…

Read More

தீ பரவியது, புகையால் மூச்சு திணறியது..

கோவை விமான நிலையம் அருகே காலி இடத்தில் இன்று சிலர் பிளாஸ்டிக் தெர்மாகோல் மற்றும் சில பொருட்களை குவித்து தீ வைத்தனர். கரும் புகையுடன் தீ பரவியதால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அடிக்கடி இதே போல் வீணான பொருட்களை தீ வைத்து எரிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

பலாத்காரம் செய்து படுகொலை செய்த பாவிக்கு ஆயுள்..

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் முத்துக்குமார் (42 ). கட்டட கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருக்கும் நட்பு இருந்தது . இருவரும் ஒரே பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர் . இந்த நிலையில் அந்த பெண் தனது குடும்ப தேவைக்காக மூன்று பவுன் தங்க நகையை முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தார் . அதனை அடமானம் வைத்து பணம் பெற்று தருமாறு…

Read More

இனி விசில் போடு விஜய் கட்சிக்கு வந்தாச்சு சின்னம்..

தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கி தந்துள்ளது. இது அவரது கட்சியினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் வரவேற்பை கொடுத்துள்ளது. ஏற்கனவே பிகில் படத்தில் அவர் கோச் ஆக நடித்திருப்பார். அதில் அவர் விசில் ஊதுவது ஸ்டைலாக இருக்கும். அதேபோல் விஜய் படத்தின் விசில் போடு என்ற பாடல் செம ஹிட் ஆனது. இந்தப் பாடல் வரிக்கு ஏற்ப சின்னம் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆட்டோ கிரிக்கெட் மட்டை சின்னம் ஆப்ஷனில் இருந்தது. ஆனால்…

Read More

நண்பேன்டா…. பிரண்ட்ஸ விடாதீங்க ..சூப்பர் ஸ்டார் வீடியோ வைரல்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1975 முதல் 1979 பேட்ச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ரஜனிகாந்த், ” 50 வருஷத்துக்கு அப்புறம் நீங்கள் எல்லோரும் சந்திச்சு இருக்கீங்க. பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த நிறைய பேர் பெரிய ஆட்களாக இருக்காங்க. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு இங்கதான் படிச்சிருக்காங்க….

Read More