ஜனநாயகன் படம் வெளியானதுக்கு எங்களுக்கு சம்பந்தமில்லை…அண்ணாமலை பேட்டி

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகம் முழுவதும் கஞ்சா பழக்க வழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைக்கிறார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சரியாக நடக்க வேண்டும். மக்கள் நன்றாக கவனித்து பார்க்கிறார்கள். திருமாவளவன் பொறுமையாக…

Read More