விஜய் ஆட்சியில் 15 லட்சம் கோடி கடன் உருவாகும்… மாநாட்டில் அண்ணாமலை பேச்சு…
கோவை பொள்ளாச்சியில் போதை இல்லாத தமிழகம் என்ற பெயரில் வீ தி லீடர்ஸ் மாநாடு இன்று நடைபெற்றது இதில் அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது இந்த அமைப்பில் யாருக்கும் பொறுப்பு தலைவர் எதுவும் கிடையாது . அனைவரும் தன்னார்வலர்கள் தான்.இந்த அமைப்பை ஆரம்பிக்கும் போதே நாம் 50 சதவீதம் தாண்டி விட்டோம் மாணவர்கள் இங்கே உறுதிமொழி எடுத்தார்கள் போதைக்கு எதிராக நாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் இங்கே உறுதிமொழி எடுத்த மாணவர்…
