ஆகம விதிகளின்படி கோயில்கள் இருக்கிறதா… கருத்து கேட்பு பணி தீவிரம்..
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆகம் விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்களை கண்டறிவதற்காக அரசினால் 6-10 2025ம் தேதி 5 நபர்களை கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடர்புடைய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. ஆகமக் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட 34,971 எண்ணிக்கையிலான கோயில்கள் தொடர்பான விவரங்கள் துறையின் www.hrce.tn.gov.in இணையதளத்தில்…
