கோவையில் டன் கணக்கில் யூரியா கடத்தி பதுக்கல்: விவசாயிகள் முற்றுகை…!
விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியக் குடோனில் திரவமாக (Liquid) மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது. மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் வழுக்குபாறையில் சுமார் 90 டன் எடையில் 20 ஆயிரம் மூட்டைகளில் யூரியா இருந்தது. மேலும் திரவமாக மாற்றப்பட்ட யூரியா கம்பெனியில் வைக்கப்பட்டிருந்தது. ரொட்டி கவுண்டனூரில் 240 மூட்டைகளில் யூரியா மூட்டைகள் தோட்டத்து…
