உயிர் காக்கும் கடம்ப மரம்: கண்டுபிடிப்புக்குகாப்புரிமை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடம்ப மரத்திலிருந்து கடம்பின் என்ற மருத்துவ குணம் வாய்ந்த உயிர் வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்ததற்காக இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக காப்புரிமையை வழங்கியுள்ளது. நியோலாமார்க்கியா கடம்பாவிலிருந்து அதிக அளவு கடம்பினை ஈட்டுவதற்கு, பிரித்தெடுப்பதற்கு மற்றும் அளவிடுவதற்குமான புதிய முறை என்ற தலைப்பிலான இந்த கண்டுபிடிப்பை கோபால், செந்தில், வெள்ளைக்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது. தமிழ் சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பழப்பெரும்…

Read More