குறிச்சி குளத்தில் இருட்டில் மூழ்கிய வாக்கிங் ஏரியா

கோவை குறிச்சி குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கும் பணி நடத்தப்பட்டது. 3.5 கிலோ மீட்டர் சுற்று பரப்பளவில் குறிச்சி குளம் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. குளத்தின் கரைகள் 4 மீட்டர் அகலத்தில் வாக்கிங் ஜாக்கிங் சைக்கிளிங் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கரை ஓரங்களில் அடர்ந்த மலர் செடிகள் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, பொங்கல் விழா சிறப்புகளை காட்டும் சிற்பக்கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நினைவு…

Read More