கோவையில் இருந்து தப்பிய கைதி கேரளாவில் பதுங்கலா… தனிப்படை போலீசார் தேடல்
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன். இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளது. ஈரோட்டில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் ராகவனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல பெங்களூரில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக கர்நாடகா போலீசார் ராகவனை விசாரணைக்காக கர்நாடகாவுக்கு வேனில் அழைத்து சென்றனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே சென்றபோது ராகவன் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். பவானியில் பதுங்கி இருந்த அவரை…
