கோவையில் ஓட்டு சாவடிகளில் சாமியானா, மருத்துவ குழு…
ஓட்டு சாவடி பைல் படம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன்குமார், தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஓட்டு சாவடிகளை நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும். குடிநீர், கழிவறை, மின் விளக்கு, சாய்வு தளம் போன்றவை முறையாக…
