யானை, சிறுத்தை தாண்டி சிறுவாணி அணைக்கு போக சிக்கல்…!
கோவை சிறுவாணிக்கு கோவை குற்றாலம் வனப்பகுதியிலிருந்து, சாடிவயல், சிங்கப்பதி, வெள்ளப்பதி, சுத்திகரிப்பு நிலையம், மயிலோன் பங்களா வழியாக 15 கி.மீ தூரம் செல்லவேண்டும். 12 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சென்றால் சிறுவாணிக்கு செல்ல முடியும். கடந்த 10 ஆண்டாக வனப்பகுதி ரோட்டில் மண் சரிவினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அபாய வளைவுகள், பள்ளங்கள் நிறைந்த வனப்பகுதி ரோட்டில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த…
