வாக்காளர்கள் செல்போன் நம்பர் கொடுத்தது யாருங்க… ஓட்டு கேட்டு நச்சரிப்பு…!
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் தீவிரமாக நடக்கிறது. கட்சி, வேட்பாளர்கள் தொடர்பாக ஆன்லைனில் விதிமுறை மீறல் விவகாரங்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் ‘மீடியா மானிட்டர்’ பிரிவை துவக்கி கண்காணிக்கிறது. ஓட்டு கேட்டு குவியும் பதிவுகள், செல்போன் எஸ்.எம்.எஸ் போன்றவற்றையும், விதிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் மீடியா பிரிவினர். ‘பேஸ்புக்’ இன்ஸ்டா, யூ யூடியூப் பதிவுகளில் அரசியல் விமர்சனங்களும் அதிகமாகி வருகிறது. தினமும் எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்க என பல்வேறு கட்சியினர் குரல் பதிவு தொலைபேசி…
