டபுள் இன்ஜின் அரசு தேவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…!

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி , பாஜக வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் 23…

Read More