பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏஐ பாடத்திட்டம் அறிமுகம்…
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ஆக்னடிக் செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) போன்ற தொழில்நுட்பங்களை கொண்ட பாடங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலையில் 40 துறைகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் உட்பட 147 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் பல்வேறு…
