கோவையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலி…
கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் குமார் (31). பிளம்பர் இவர் மாநகராட்சி மத்திய மண்டலம் பாரதி பார்க் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் மையத்தில் மோட்டார் பம்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றும் சுரேஷ்குமார் (32) என்பவரும் இன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அர்ஜுன் குமார் மோட்டாரை சரி செய்யும் போது கழிவு நீர் தொட்டிக்குள் தவறி…
