கோவையில் இருந்து தீபாவளிக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

தீபாவளி பண்டிகை வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறையாக இருப்பதால், பண்டிகையை முன்னிட்டு கோவையில் தங்கி படிக்கும் கல்லூரி, பள்ளி மாணவர்கள், பணியாற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து, பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம்,…

Read More