கோவையில் கைதி தப்பி ஓட்டம் பரபரப்பு பின்னணி
கோவையில் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது கைதி தப்பி ஓடினார்.இது தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (எ) கோழிக்காரன் (25). இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளது. ஈரோட்டில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் ராகவனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பெங்களூரில் ஒரு திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் ராகவனை தேடி வந்தனர். அப்போது…
