30 பாலியல் வழக்குகளில் தவெகவினர் தொடர்பு… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…

தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட பாலியல் வழக்கில் 30 க்கும் மேற்பட்ட வழக்கில் த வெ.க.வை சேர்ந்தவர்களே உள்ளனர் என நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆர்டிஜயில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. இந்த அமைச்சர்களாலும், முதலமைச்சராலும் தீர்மானமான முடிவுகளை எடுக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் மக்களுக்கான திட்டங்கள், மக்களுக்கான குறைகள், சட்டம் ஒழுங்கு…

Read More