கோவையில் தீபாவளி திருடர்களை கண்டறிய கண்காணிப்பு கோபுரம்…

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அடுத்த மாதம், 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உட்பட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடை விதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் கூட்டத்தை சீர்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு போலீசார் இணைந்து…

Read More