தங்கம் விலை ஒரே ஆண்டில் 69 சதவீதம் உயர்வு…!

கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை கோவை மாவட்டத்தில் கடந்த 31.03.2025 அன்று ஒரு கிராம் எடையிலான 24 காரட் தங்கத்தின் விலை ரூ.8,880 என்ற நிலையில் இருந்தது. அதே 24 காரட் தங்கத்தின் விலை 31.03.2026 அன்று ரூ.14,948 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.6,068 உயர்ந்துள்ளது. இது 69% விலை உயர்வைக் குறிக்கிறது. வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில்…

Read More