கோவை வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா…
கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் நாட்டு வகை தாவரங்களை நடவு செய்து பட்டாம் பூச்சி மற்றும் தேனீக்களை கவரும் வகையில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை, கியூப் அமைப்பு, ரோட்டரி ஆகியவை இணைந்து செய்துள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவின் துவக்க நிகழ்வு இன்று நடந்தது. இதில், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு பங்கேற்று நாட்டு வகை தாவரங்களை நட்டு வைத்தார். இது குறித்து கியூப்…
