பிறவி குறைபாடு குழந்தைகளுக்கு RBSK மூலமாக சேவை…
தமிழ்நாடு முழுவதும் ராஷ்ட்ரிய பால் ஸ்வாஸ்த்யா கார்யாக்ராம்’ (ஆர்பிஎஸ்கே) திட்டத்தின்கீழ், பிறவி குறைபாடுடைய, 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக மாவட்ட ‘தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 32 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 7 மாவட்ட மருத்துவமனைகள் என மொத்தம் 39 இடங்களில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பிறவியிலேயே குறைபாடுகள் அல்லது வளர்ச்சி தாமதம் உள்ள பிறப்பு முதல் 18…
