கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பெரியார் அறிவுலகம்’ விரைவில் திறப்பு…
கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட லைப்ரரி, தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 90 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள…
