இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்ததால் கொன்றேன்…கோவையில் இளம்பெண் கொடூர கொலையில் கணவர் பகீர் வாக்குமூலம்…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் கடந்த வாரம் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பெண்…

Read More