கோவை போலீசில் மாஸ்டர் கமாண்ட் கன்ட்ரோல் சென்டர்…!
கோவை மாவட்ட போலீஸ் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பு, அவசரகால பதில் நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் அலுவலகத்தில் மாஸ்டர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சென்டர் (MCCC) நிறுவப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கோவை சரக…
