முதல்வர் விஜய் கோவை வருகை போக்குவரத்து மாற்றம்…
தமிழக முதல்வர் விஜய் நாளை மாலை தாராபுரத்தில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் செல்ல இருப்பதால், கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து, சின்னியம்பாளையம், ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள்…
