OAP: முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் ஏமாற்றம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், முதியோர் உதவி தொகை மற்றும் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள். குவிகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அரசு சார்பில், மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் பிரதானமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி, மாதம்தோறும் தலா ஆயிரம் ரூபாய் பெற்று வந்த மகளிர், இனி மாதம் 2,500 ரூபாய் கிடைக்கும் என…

Read More