கோவையில் பாஸ் ஸ்கேம் மூலமாக 50 லட்ச ரூபாய் மோசடி…

மர்ம நபர்கள் ஒரு புதிய தொலைபேசி எண்ணிலிருந்து ஊழியர்களின் வாட்ஸ்அப்பிற்கு மெசேஷ் அனுப்புகின்றனர். அதில், தாங்கள் தான் அந்த நிறுவனத்தின் முதலாளி என சாட் செய்கின்றனர்.மேலும், வாட்ஸ்அப்பில் முதலாளியின் படத்தை டிபி ஆகவும், முதலாளியின் பெயரும் வருவது போல ஹேக் செய்கின்றனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவசர தேவை என்று கூறி உடனடியாக பணம் அனுப்புமாறு கேட்கின்றனர். தனது முதலாளியிடம் இருந்து தான் மெசேஜ் வருகிறது என நம்பி, உண்மை நிலையை சரிபார்க்காமல் ஊழியர்களும் அவர்கள்…

Read More