கோவையில் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு: ரூ. 57 ஆயிரம் பறிமுதல்…

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில், கோவை புலியகுளத்தில் உள்ள மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் இன்று இரவு சென்றனர். அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த…

Read More