வேலை நிறுத்தம் செய்வோம் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எச்சரிக்கை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு இலவச சேவை ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க (108 ஆம்புலன்ஸ்) நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். தற்போது பணியில் உள்ள 7 ஆயிரம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு 8 மணி நேர…

Read More