சூலூரில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் போதை மாத்திரைகள் பறிமுதல்…!

கோவை மாவட்டம் சூலூரில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணி புதூர் பகுதியில் நேற்று இரவு சூலூர் எஸ்ஐ யுவராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆம்னி பேருந்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அதிக அளவில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த பகுதியில்…

Read More