கோவையில் பூட்டிய வீட்டில் பொருட்களை உடைத்து நாசம் செய்த Soory திருடன்…

கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்த கொள்ளையர் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார் . பல்வேறு அறைகளுக்குச் சென்று நகைகள், பணம் மற்றும் பொருட்கள் இருக்கிறதா என்று தேடி உள்ளார். ஆனால் திருடுவதற்கு உருப்படியாக எதுவும் சிக்கவில்லை….

Read More