கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்

கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்தவர் சேஷகிரி (70), ஆடிட்டர். இவர் பெங்களூரில் உள்ள மகனை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் ஒரு மாதம் முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இவர் வீட்டிற்கு வரவில்லை. கடந்த 4ம் தேதி இவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்த வெள்ளித்தட்டு, வெள்ளி பூஜை பொருட்கள், சமையலறையில் பயன்படுத்தும் 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7 கிலோ பித்தளை பொருட்கள். திருடப்பட்டிருந்தது. மின்சார…

Read More