Covai GH பஸ் ஸ்டாப்பில் தூங்குனா பர்ஸ் பறிபோகும்… !

கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் இரவு நேரங்களில் சிலர் தூங்குகிறார்கள். சமையல் வேலை, இதர கூலி வேலை செய்யும் வெளியூர்காரர்கள் இங்கே தங்கியிருப்பதாக தெரிகிறது. இவர்கள் குறிப்பிட்ட சில பகுதியில் மட்டுமே படுத்து தூங்குவதாக தெரிகிறது. வழக்கமாக தங்கும் நபர்கள், அந்த பகுதியில் வேறு நபர்கள் வந்து தூங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி மோதல், வாக்குவாதம் ஏற்படுகிறது. சிலர் குடும்பத்தினருடன் இங்கே தங்கியுள்ளனர். அரசு மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்து…

Read More