மதுக்கரை அருகே நவக்கரையில் அரசு பஸ்களை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

கோவை வாளையார் பகுதியில் இருந்து உக்கடம் மற்றும் காந்திபுரம் பகுதிகளுக்கு 96, 48 போன்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் முறையாக டைமிங் முறைப்படி இயக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது . காலையில் ஒரே நேரத்தில் மூன்று முதல் நான்கு பஸ்கள் இயங்கி வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர் . முறையான நேர விதிப்படி பஸ்களை இயக்க வேண்டும் என பலமுறை அவர்கள் தெரிவித்தும் பஸ் டிரைவர்கள் கேட்கவில்லை…

Read More