குற்றவாளிகளை பிடிக்க காரில் தொங்கி சென்ற போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு…
கோவை கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர் வேல்முருகன். இவர் இன்று காலை போலீசாருடன் அந்த பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதே கார் ஒன்று போதை பாக்குடன் வந்தது. அதனை மடக்கி பிடித்து நிறுத்த வேல்முருகன் முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் கார் புறப்பட்டது. இந்த நிலையில் வேல்முருகன் கார் மீது பாய்ந்து ஏறினார். காரின் மேல் பகுதியில் உள்ள லக்கேஜ் வைக்கும் ஸ்டாண்ட் பகுதியை பிடித்துக் கொண்டார். அப்போதும் கார் நிறுத்தவில்லை. காரில்…
