கோவையில் உதவும் போது உயிர் விட்ட யாசகர்…

கோவை அரசு மருத்துவமனை முன்பு வியாபார கடைகள் இருக்கிறது. இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் சிலர் யாசகம் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் சிலர் இங்கே வரும் மக்களிடம் யாசகம் கேட்கிறார்கள். சிலர் உடல் மற்றும் மன குறைபாடுகளுடன் பிச்சை கேட்பதாக தெரிகிறது. அவர்களை கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் விரட்டி தாக்குவது அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த பிச்சைக்காரர் வாசுதேவன் (62) என்பவர் கால் நடக்க முடியாத நிலையில்…

Read More