கோவை அரசு மருத்துவமனையில் மரம் விழுந்த 6 கார்கள் சேதம்…
: கோவையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது கோவை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே 60 வருட வேப்பமரம் உள்ளது. இந்த மரம் இருக்கும் பகுதியில் சிலைகள் வைத்து சிலர் பூஜை செய்து வந்தனர். மேலும் மரத்தின் அருகே ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள் மற்றும் சிலர் கார்களை நிறுத்தி வைத்திருந்தனர். காலை அந்த…
