கோவை அம்மா உணவகத்தில் கலெக்டர் ஆய்வு…

கோவை மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மசக்காளிப்பாளையம் அம்மா உணவகம், மைலம்பட்டி நியாய விலைக்கடையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார். இதில் சூலூர் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, கணேசமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதிகள், மாணவர்களின் வருகைப்பதிவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு…

Read More