கோவை மாவட்டத்தில் 100% ஓட்டுப்பதிவு சாத்தியமா…!?
கோவை மாவட்டத்தில் 27.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. வரும் 3ம் தேதி மாவட்டத்தில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறது. மாவட்ட அளவில் ஹாரன் பில் பறவை தோற்றத்தில் ‘ஓட்டு வீரன்’ என்ற லோகோ உருவாக்கப்பட்டு பொது இடங்கள், கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத்…
