கோவையில் தேர்தலுக்குப் பின் வாக்காளராக மக்களிடம் ஆர்வம் இல்லை…

தேர்தலுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்களுக்கு ஆர்வமில்லை கோவை, அக்.6 கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 13,22,759 ஆண் வாக்காளர்களும், 14.21.179 பெண் வாக்காளர்களும், 534 மூன்றாம் பாலின் வாக்காளர்களும் இடம் பெற்றனர். மொத்தமாக 27,44,472 வாக்காளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலில் 26,96,813 வாக்காளர்கள் இடம் பெற்றனர். இதில் 13.00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396…

Read More