அகில இந்திய தொழில் தேர்வு…

அகில இந்திய தொழிற்தேர்வுக்கு அக்.9ம் தேதிக்குள் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் கோவை, அக் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் வரும் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி பொது இயக்குனரகம் (டிஜிடி) மூலம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தில் வரும் 2027-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அகில இந்திய தொழிற்தேர்வில் நடத்தப்பட உள்ளது. இதில், தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள…

Read More