ஜிடி நாயுடு மே பாலத்தில் 5 கார்கள் அடுத்தடுத்து மோதல்…

கோவை அவினாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் பிரேக் பிடித்த போது பின்னால் வந்த கார்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடுத்தடுத்து மோதியது. இதில் 5 கார்கள் சேதமடைந்தது. கார்களை ஒட்டி வந்தவர்கள் அப்படியே வாகனங்களை நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரித்தனர். வாகனங்களை அகற்றிய பின்னர், அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இதேபோல் சிங்காநல்லூர் குளக்கரை…

Read More