கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் 2.18 விரல் ரேகை பதிவு இல்லை…

கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் விரல் ரேகை பதிவுசெய்யாமல் 2.18 லட்சம் பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவுசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில், அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 96…

Read More