கோவை வனக்கல்லூரியில் இடிந்து கிடக்கும் கட்டடங்கள்
கோவை ஆர்எஸ் புரத்தில் வனக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் மாவட்ட வன அலுவலகம், பறக்கும் படை வனக்கல்லுாரி, ஆராய்ச்சி பிரிவு,காஸ் பாரஸ்ட் மியூசியம், தென்னக வனசாகர் கல்லூரி, ஆராய்ச்சி மையங்கள், மரப்பெருக்க நிறுவனம் என பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. இவற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பல கட்டடங்கள் இடியும் அபாயத்தில் இருக்கிறது. குறிப்பாக குடியிருப்பு மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்திய கட்டடங்கள் விரிசல் விட்டு காணப்படுகிறது. சில கட்டடங்களில் காலி செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு…
